யாழில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கு எதிர்ப்பு காட்டும் அரசியல் கட்சிகள்

யாழ்.மாநகரசபைக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலப்பரப்பு கோண்டாவில் பகுதியில் உள்ளது. குறித்த நிலமானது தற்போது எத்தகைய பயன்பாட்டிற்கும் உட்படுத்தப்படாத நிலையில் உள்ளதுடன் அங்கு யாழ்.மாநகரசபை எல்லைக்குள் உள்ள பொதுமக்களிற்கு நீர் விநியோகம் செய்கின்ற கிணறுகள் அமைந்துள்ளன. எதிர்வரும் காலங்களில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் யாழ்.மாநகர சபைக்குற்பட்ட பகுதிகளிற்கு நீர் விநியோக பணி ஆரம்பிக்கப்பட இருப்பதைக் கருத்திற்கொண்டு குறித்த நீர் விநியோகத்திற்கு எவ்வித பங்கமேற்படாதவாறு சர்வதேச துடுப்பாட்ட மைதானம் ஒன்றினை அந்த நிலத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்காக … Continue reading யாழில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கு எதிர்ப்பு காட்டும் அரசியல் கட்சிகள்